கரூர் பேஸ்கட் பால் கிளப் சார்பில் செய்தியாளர்களுக்கு அழைப்பு

68பார்த்தது
கரூர் பேஸ்கட் பால் கிளப் சார்பில் செய்தியாளர்களுக்கு அழைப்பு
கரூர் பேஸ்கட் பால் கிளப் சார்பில் செய்தியாளர்களுக்கு அழைப்பு.

கரூர் பேஸ்கட் பால் சங்கத்தின் தலைவராக செயல்பட்டு வருபவர்
சி பாஸ்கர். செயலாளராக செயல்பட்டு வருபவர் முகமது கமாலுதீன்.

இவர்கள் இருவரும் இணைந்து இன்று கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கூடைப்பந்து குழு நடத்தும் 64 ஆம் ஆண்டு எல் ஆர் ஜி நாயுடு ஆண்களுக்கான கூடை பந்து போட்டி மற்றும் 10-ம் ஆண்டு கேவிபி கப் பெண்களுக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டியும், கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் மே 22ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது எனவும்,

இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பு மே 16ஆம் தேதி மாலை 6 மணி அளவில், கரூரில் உள்ள ஹோட்டல் ஹேமலாவில், கரூர் கூடை பந்து குழு தலைவர் சி. பாஸ்கர் தலைமையில் நடைபெற உள்ளது. ஆகையால், அனைத்து செய்தியாளர்களும் இந்த செய்தியாளர்கள் சந்திப்புக்கு வருகை தந்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :