கரூர் அன்னை வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளி ஆண்டு விழா

77பார்த்தது
கரூர் வெங்கமேடு பகுதியில் அன்னை வித்யாலயா மெட்ரிக் பள்ளி முப்பதாம் ஆண்டு ஆண்டு விழா பள்ளியின் நிறுவனத் தலைவர் ஆர் மணிவண்ணன் தலைமையில் இன்று மாலை 7 மணி அளவில் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிகள் சிறப்பு அழைப்பாளராக பள்ளியின் தாளாளர் கீதா மணிவண்ணன் முன்னிலை வகித்தார்.

பள்ளி முதல்வர் பகலவன் விழாவில் பள்ளியின் ஆண்டு அறிக்கையை சமர்ப்பித்தார்.

சிறப்பு அழைப்பாளராக தனியார் பள்ளி மாவட்ட கல்வி அலுவலர் செல்வமணி, சி ஏ ஐ தலைவர் செந்தில் சங்கர், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து பள்ளி மாணவர்களின் கண்வரும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பெற்றோர் மாணவ மாணவிகள் விழாவில் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி