கன்னியாகுமரி மாவட்டம்
குலசேகரம் காவல்ஸ்தலம் அருள்மிகு புத்தன்தெரு முத்தாரம்மன் கோவிலில் நேற்று வளர்பிறை சஷ்டிதினத்தை முன்னிட் டு ஸ்ரீ முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் முடிந்து சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.