திருவட்டாறு பகுதியில் மழை.

64பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு, குலசேகரம், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, வேர்க்கிளம்பி, தக்கலை, மணக்காவிளை, ஆற்றூர், சித்திரங்கோடு உட்பட குமரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் இன்று(ஆக. , 12) பரவலாக மழை பெய்து வருகிறது. மழையால் ஒருபுறம் மகிழ்ச்சி அடைந்தாலும், மறுபுறம் மழையின் காரணமாக நாளை ரப்பர் மரத்துக்கு பால்வடிப்பு செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி