குமரி -திடீரென தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனம்

61பார்த்தது
கன்னியாகுமாரி மாவட்டம்
நாகர்கோவில் அனந்தம் பாலம் சந்திப்பில் சாலையில் இன்று காலை சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனைப் பார்த்ததும் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தவர் இருசக்கர வாகனத்தில் இன்று குதித்து தப்பி கீழே இறங்கினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி