இந்த பிரச்சனை உள்ளவர்கள் கத்திரிக்காயை தொட்டுக்கூட பார்க்காதீர்கள்

59பார்த்தது
இந்த பிரச்சனை உள்ளவர்கள் கத்திரிக்காயை தொட்டுக்கூட பார்க்காதீர்கள்
கத்திரிக்காயில் இரும்புச்சத்து, கால்சியம் மெக்னீசியம் ஆகியவை நிறைந்துள்ளது. ஆனால், சில உடல்நல பிரச்சனைகள் உள்ளவர்கள் கத்திரிக்காயை தவிர்ப்பது நல்லது.

* கத்திரிக்காயின் தோலில் நாசுனின் என்ற ரசாயனம் உள்ளது. இது ரத்த சோகையை ஏற்படுத்தும்.
* கத்தரிக்காயில் ஆக்சலேட் என்ற தனிமம் இருப்பதால், சிறுநீரக கல் பிரச்சனையை அதிகரிக்கும்.
* மூலம் மற்றும் அசிட்டிட்டி, தோல் ஒவ்வாமை பிரச்சனை உள்ளவர்கள் கத்திரிக்காயிடம் இருந்து ஒதுங்கியிருப்பது நல்லது.

தொடர்புடைய செய்தி