குமரி கடல் நடுவில் கண்ணாடி கூண்டு பாலம் பணி  அமைச்சர் பார்வை

85பார்த்தது
தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ. வ. வேலு கன்னியாகுமரிக்கு ஒரு நாள் சுற்றுப்பயணமாக வருகை தந்தார். காலை  மார்த்தாண்டம் மேம்பாலத்தை பார்வைடார்.
   அதனை தொடர்ந்து கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு பாறை மற்றும் 133 அடி உயரமுள்ள திருவள்ளூவர் சிலை இடையே ரூபாய் 37 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கண்ணாடி கூண்டு பாலத்தினை பார்வையிட்டார். மேலும் இப்ப பணியானது வரும் டிசம்பர் மாதம் நிறைபெறும் எனவும் சுற்றுலா பயணிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வர இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்

உடன் அமைச்சர் மனோ தங்கராஜ், மேயர் மகேஷ், மாவட்ட ஆட்சியர். அழகுமீனா  உள்ளிட்ட ஏராளமானர் உடன் இருந்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி