கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா

53பார்த்தது
கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தொழிலாளரணி சார்பில் இறச்சகுளம் ஆர் கே மஹாலில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் 101 வது பிறந்த நாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று மாவட்ட தொழிலாளரணி அமைப்பாளர் சங்கர் தலைமையில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் தொழிலாளரணி மாநில செயலாளர் செல்வராஜ் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் சிறப்புரையாற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்‌ உடன் மாநில தொழிலாளரணி துணை செயலாளர் வரதன் , மாநில மகளிரணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் தாமரை பாரதி ,
தோவாளை கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வன் ,
மாநகர தொழிலாளரணி அமைப்பாளர் சிதம்பரம் மற்றும் மாநில , மாவட்ட, மாநகர, ஒன்றிய, பகுதி , பேரூர் தி மு க நிர்வாகிகள் , அணிகளின் நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தொடர்புடைய செய்தி