லாரி, வேனுக்கு நடுவே சிக்கிய பைக் - வீடியோ

4439பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டத்தில் டாரஸ் லாரிகளால் தொடர் விபத்துகள் ஏற்படுவதோடு, உயிர் பலிகளும் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் சனிக்கிழமை இரவு தோட்டியொடு அருகே வேகமாக வந்த டாரஸ் லாரி ஒன்று பைக்கில் மோதியது. இந்த விபத்தில் பைக் லாரி மற்றும் அதன் முன்னே சென்ற வேனுக்கு இடையே சிக்கிக் கொண்டது. எனினும் அதிர்ஷ்டவசமாக பைக்கில் வந்த நபர் உயிர் தப்பினார். விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி