ஆதிகேசபெருமாள் ஆலய வருஷாபிஷேக விழா இன்று துவக்கம்

68பார்த்தது
ஆதிகேசபெருமாள் ஆலய வருஷாபிஷேக விழா இன்று துவக்கம்
கன்னியாகுமரி மாவட்டம் 108 திவ்ய தேசங்களில் முக்கிமான திருவட்டார் ஆதிகேச பெருமாள் ஆலய கும்பாபிஷேக வருஷேபிஷாக விழா இன்று காலை துவங்குகிறது. இன்று மாலை 6: 00 மணிக்கு ஆச்சரிய வர்ணம், பிரசாத சுக்தி பூஜை, வாஸ்து ஹோமம் உட்பட பல்வேறு பூஜைகள் நடைபெறுகிறது இதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை வருஷாபிஷேகம் நடைபெறுகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி