வளர்ச்சிக்கான வாக்கு எதை செல்கிறார் பொன் ராதாகிருஷ்ணன்

566பார்த்தது
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் நாளை மறுநாள் வாக்கு பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் பல்வேறு வியூகங்களை வகுத்து வாக்கு கேட்டு வருகின்றனர். பிஜேபி வேட்பாளர் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் வாக்கு கேட்டு 11 நிமிடம் ஓடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் தாமரையில் நீங்கள் தருகின்ற வாக்கு, கன்னியாகுமரி மாவட்டத்தின் வளர்ச்சிக்கான முன்னெடுப்பு. வாக்குகளை தாமரைக்கு தாருங்கள் என வாக்கு கேட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

தொடர்புடைய செய்தி