உலக சிரிப்பு தினத்தின் நோக்கம்

57பார்த்தது
உலக சிரிப்பு தினத்தின் நோக்கம்
கவலையை மறந்து சிரிப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. “வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும்” என்பது பழமொழி. சிரிப்பதை ஒரு தினமாக 100க்கும் மேற்பட்ட நாடுகள் கொண்டாடி வருகின்றனர். இதன் முக்கிய நோக்கம் சமூகத்தில் பிரிவினையைப் போக்கி, ஒற்றுமை மற்றும் அமைதியை பரப்புவதாகும். சிரிப்பதால் ரத்த அழுத்தம் குறைகிறது, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது, எதிர்மறை எண்ணங்கள் மாறுகிறது. இத ஆரோக்கியமும் மேம்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

தொடர்புடைய செய்தி