தோவாளை மலர் சந்தையில் பிச்சிப் பூ விலை வீழ்ச்சி

72பார்த்தது
தோவாளை மலர் சந்தையில் பிச்சிப் பூ விலை வீழ்ச்சி
தோவாளை மலர் சந்தையில் பிச்சிப்பூ, மல்லிகைப்பூ விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. மழை நின்றுள்ளதால் ஆரல்வாய்மொழி, குமாரபுரம் சுற்று வட்டாரத்தில் இருந்து பூக்களின் வரத்து அதிகரித்துள்ளது. கடந்த வாரம் கிலோ ரூ. 1, 300க்கு விற்ற பிச்சிப்பூ இன்று ரூ. 600க்கும், மல்லிகை ரூ. 500-ல் இருந்து ரூ. 200க்கும் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி