குமரியில் அயனிப்பழம் விலை உயர்வு.

73பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டத்தில் கோடை சீசனில் பரவலாக கிடைக்கும் மினியேச்சர் பலாப்பழம் போன்ற இந்த அயனிப்பழத்தின் சுளை இனிப்பும் புளிப்பும் கலந்திருக்கும். நாகர்கோவிலில் கிலோ ரூ. 200 முதல் ரூ 250 விலையில் விற்கிறார்கள். முந்தைய ஆண்டை விட இப்போது விலை அதிகம். மாத்தூர் தொட்டிப்பாலத்தின் அருகில் இந்த பழம் அதிகமாக விற்கப்படுகிறது. குமரி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் இந்த சீசனில் அயனிப்பழம் கிடைக்கும்.

தொடர்புடைய செய்தி