குமரியில் விடுதலை சிறுத்தைகள் போராட்டம் ரத்து!

75பார்த்தது
குமரியில் விடுதலை சிறுத்தைகள் போராட்டம் ரத்து!
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் மேம்பாலத்தில் அதிக எடை கொண்ட டாரஸ் லாரிகள் செல்வதற்கு தடை விதிக்க கேட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் நாளை (ஜூன்-11) முற்றுகை போராட்டம் நடைபெற இருந்தது. லாரிகளை ஆய்வு செய்து அனுப்பப்படும் என கலெக்டர் அளித்த உறுதியின் பேரில் போராட்டம் ரத்து செய்யப்படுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி குமரி மாவட்ட செயலாளர் அல்காலித் அறிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி