அதிமுக சார்பில் அம்பேத்கர் படத்திற்கு மரியாதை.

78பார்த்தது
அம்பேத்கரின் 133-வது பிறந்தநாள் விழா குமரி மாவட்ட அதிமுக சார்பில் குமரி கிழக்கு மாவட்ட தலைமை அலுவலகத்தில் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அம்பேத்கரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. அதிமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் கன்னியாகுமரி பாராளுமன்ற வேட்பாளர் விளவங்கோடு சட்டமன்ற வேட்பாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி