இந்தியாவின் தலைமகன்.. அடிப்படைவாதிகளை கலங்கடித்த குரல்

85பார்த்தது
இந்தியாவின் தலைமகன்.. அடிப்படைவாதிகளை கலங்கடித்த குரல்
அம்பேத்கரின் பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X பதிவில், தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வை தலைநிமிரச் செய்த இந்தியாவின் தலைமகன், அடிப்படை வாத சக்திகளை கலங்கடித்த கலகக்குரல், சமத்துவ சமுதாயத்தை கட்டமைக்க பாடுபட்ட புரட்சியாளர் அண்ணல் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளில் அவர்தம் பெரும்புகழை போற்றி வணங்குகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி