பாஜக தான் பெண்களுக்கு பாதுகாப்பு: நடிகை ஆர்த்தி

58பார்த்தது
பாஜக தான் பெண்களுக்கு பாதுகாப்பு: நடிகை ஆர்த்தி
காமெடி நடிகை ஆர்த்தி அண்மையில் தனது கணவருடன் பாஜகவில் இணைந்தார். இதற்கான காரணம் குறித்து அவர் பேசும் போது, “நான் கட்சியில் இணைய முக்கியக் காரணமே அண்ணாமலை தான். அவர் வருவதற்கு முன்பு, வந்ததற்கு பிறகு என பாஜகவைப் பிரிக்க வேண்டும். பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கிற கட்சி பாஜக தான். பெண்களுக்கு ஒழுக்கம் இருந்தால் பாதுகாப்பு இருக்கும். ஒழுக்கம் இல்லாமல் இருந்தால் எங்கு போனாலும் பிரச்சனை தான்” என்றார்.
Job Suitcase

Jobs near you