வாக்கு சேகரிப்பின் போது நடனமாடிய எல்.முருகன்

54பார்த்தது
மக்களவை தேர்தலில் நீலகிரி தொகுதியில் பாஜக சார்பில் எல்.முருகன் போட்டியிடுகிறார். தொகுதிக்குட்பட்ட உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், மேட்டுபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இன்று உதகையின் நுந்தளா என்ற படுகர் இன மக்கள் வசிக்கும் கிராமத்திற்கு சென்ற முருகனுக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர், அப்போது அவர்கள் பாரம்பரிய நடனம் ஆடிய போது வேட்பாளர் முருகனும் அவர்களுடன் சேர்ந்து ஆடினார்.

தொடர்புடைய செய்தி