அம்பானியும் பாமரனும் கட்டுவது ஒரே மாதிரி வரி தான்.. ஆனால்

68பார்த்தது
அம்பானியும் பாமரனும் கட்டுவது ஒரே மாதிரி வரி தான்.. ஆனால்
திருச்சியில் பரப்புரை கூட்டத்தில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், முன்பு, வெள்ளையர்களை எதிர்த்து போராடினோம். இன்று, கொள்ளையர்களை எதிர்த்து போராடுகிறோம். கப்பல் துறை, போக்குவரத்து துறை, கல்வி துறை, மருத்துவத்துறை, விமானத்துறை, ரயில்வே துறைகளை தனியாருக்கு மாற்ற அவசியம் என்ன? இந்தியாவில் அம்பானியும், பாமரனும் ஒரே மாதிரியான வரி தான் செலுத்துகிறார்கள். ஆனால், இருவரின் வாழ்க்கைத்தரம் மட்டும் வேறுபட்டுள்ளது. விலைவாசி உயர்வால் தான் நம்முடைய வாழ்க்கை தரம் மாறிவிட்டது என்றார்.