நாகர்கோவிலில் வந்து குவிந்துள்ள தர்பூசணி பழங்கள்

59பார்த்தது
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் தர்பூசணி பழங்களை விரும்பி சாப்பிட்டு வருகின்றனர். இந்நிலையில் நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியில் தர்பூசணி பழங்கள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இதனால், திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து ஏராளமான தர்ப்பூசணிகள் வந்து இறங்கியுள்ளன. இதனை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

தொடர்புடைய செய்தி