நாகர்கோவில் ஆதிபராசக்தி கோயிலில் சிறப்பு பூஜை

68பார்த்தது
நவராத்திரி விழா தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கிருஷ்ணன் கோயிலில் அமைந்துள்ள ஆதிபராசக்தி கோயிலில் நேற்று சிறப்பு பூஜையும் வழிபாடும் நடைபெற்றது. இதில், ஏராளமான பெண்களும் பக்தர்களும் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். கோயிலில் அம்மன் கணபதி நாகலட்சுமி உள்ளிட்ட பல்வேறு தெய்வங்களுக்கும் பூஜைகள் நடைபெற்றது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி