வீட்டிலிருந்து கத்தியை எடுத்து வந்தேன்: இளைஞர் பகீர் வாக்குமூலம்

67பார்த்தது
வீட்டிலிருந்து கத்தியை எடுத்து வந்தேன்: இளைஞர் பகீர் வாக்குமூலம்
சென்னை கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில், மருத்துவர் பாலாஜியை விக்னேஷ் என்ற இளைஞர் கத்தியால் குத்திய நிலையில் போலீசார் அவரை கைது செய்தனர். அவர் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், "மருத்துவரை கத்தியால் குத்த வேண்டும் என்று திட்டமிட்டு வீட்டிலிருந்தே கத்தி எடுத்து வந்தேன், என் தாய் வலியால் துடித்ததை தாங்கிக் கொள்ள முடியாததால் காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து வந்து குத்தினேன்" என்றார்.

தொடர்புடைய செய்தி