குமரி: வக்ஃபு உரிமை மீட்பு மாநாடு எஸ்டிபிஐ ஆலோசனை கூட்டம்.

58பார்த்தது
மத்திய அரசு கொண்டு வந்துள்ள அரசியலமைப்பு விரோத வக்ஃபு மசோதா 2024 ஐ ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்டிபிஐ சார்பாக வரும் பிப்-23 -ம் தேதி வக்ஃபு உரிமை மீட்பு மாநாடு நடைபெறுகிறது. இதுகுறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நாகர்கோவில் அருகே இளங்கடையில் எஸ்டிபிஐ மாநாடு அலுவலகத்தில் மாவட்ட தலைவர் சுல்பிகர் அலி தலைமையில் நடைப்பெற்றது. இதில் எஸ்டிபிஐ நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி