குமரி: ரப்பர் ஊழியர்கள் பிரச்சனை.. அதிமுக ஆர்ப்பாட்டம்

78பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறை அரசு ரப்பர் கழக மருத்துவமனையில் மருத்துவர்கள் நியமிக்க வலியுறுத்தி அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த பிரச்சனையை பேசி தீர்க்க வலியுறுத்தி அதிமுக சார்பில் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக மற்றும் ரப்பர் கழக தொழிற்சங்க பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி