குமரி: இரவில் ஊர்வலமாக சென்ற பாஜக வேட்பாளர்.

4216பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நந்தினி வேட்பாளராக போட்டியிடுகிறார். இவர் நேற்று இரவு வெள்ளாங்கோடு பஞ்சாயத்திற்கு உட்பட்ட அம்பலகடை ஜங்ஷனில் இருந்து தொடங்கி சிதறால் ஜங்ஷன் வரை ஊர்வலமாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்த நிகழ்ச்சியில் பாஜக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி