ஆரல்வாய்மொழியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி.

77பார்த்தது
ஆரல்வாய்மொழியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி.
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பேரூராட்சிக்குட்பட்ட மங்கம்மாள்சாலை பகுதியில் சாலையோரம் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை பேரூராட்சித் தலைவர் முத்துக்குமார் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் பொறியா ளர் பாபு, கவுன்சிலர் மணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி