நாகர்கோவில் அருகே ரயிலை கவிழ்க்க சதி.

78பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த பார்வதிபுரம் மேம்பாலம் அருகேயுள்ள ரயில்வே கிராசிங் தண்டவாளத்தில் நேற்று பாறாங்கற்கள், இறந்த மாட்டு தலை ஆகியவற்றை அடுக்கி வைத்து ரயிலை கவிழ்க்க சதி நடந்துள்ளது. மேலும் தண்டவாளத்தில் வேகமாக வந்த ரயில் கற்களில் மோதி நின்றுள்ளது. இதனால் பத்து நிமிடம் தாமதமாக ரயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளது. இது குறித்து நேரில் பார்த்த ரயில் கேட் கீப்பர் அனந்த போஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி