வடசேரி காவல் நிலையத்தில் பா. ஜ. கவினர் புகார்.

76பார்த்தது
பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டிரம்ப் இருவரும் உட்கார்ந்து இருக்கும் புகைப்படத்தில் பிரதமர் மோடியை இழிவுபடுத்தி வந்த புகைப்படத்தின் நகல்களை அகஸ்தீஸ்வரத்தில் துண்டு பிரசுரங்களாக பொதுமக்கள் மத்தியில் விநியோகம் செய்யப்பட்டது. இந்நிலையில், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பா. ஜ. க வடக்கு மண்டல தலைவர் சுனில் குமார் தலைமையில் பா. ஜ. க வினர் நேற்று இரவு வடசேரி காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி