நாகர்கோவிலில் அதிமுகவினர் திமுகவில் இணைந்தனர்

83பார்த்தது
நாகர்கோவிலில் அதிமுகவினர் திமுகவில் இணைந்தனர்
அதிமுக முன்னாள் ஆளூர் பேரூர் செயலாளர் சுரேந்திரன் மற்றும் கிளை செயலாளர்கள் முத்தையன், அலெக்ஸாண்டர், முருகேசன் ஆகியோர் திமுகவில் நேற்று தங்களை இணைத்து கொண்டனர். திமுக வட்ட செயலாளர் & மாமன்ற உறுப்பினர் தங்க ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த இணைப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் கலந்துகொண்டு திமுகவில் இணைந்தவர்களை அன்புடன் வரவேற்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி