கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற கோவிலான நாகர்கோவில் வடசேரி வாஞ்சிநாதனின் புது தெருவில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சிந்தாபூரணி ஸமேத ஸ்ரீ சாலி வரதேஸ்வரர் திருக்கோவிலில் கார்த்திகை மாத கடைசி திங்கட்கிழமையை முன்னிட்டு இன்று(டிச. 9) சிறப்பு பூஜை மற்றும் 1008 சங்காபிஷேகம் நடைப்பெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.