கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கிருஷ்ணன்கோவில் மேலத்தெருவை புனித அந்தோணியார் மலங்கரை கத்தோலிக்க ஆலய சமூக நல்லிணக்க ஊர் திருவிழா நேற்று இரவு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி வடக்கு மண்டல அதிமுக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான ஸ்ரீலிஜா முருகேசன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தார். ஆலய நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.