பஸ் சக்கரத்தில் சிக்கி மாணவி படுகாயம் (வீடியோ)

79பார்த்தது
தெலங்கானா மாநிலம், மேடக் மாவட்டத்தில் அகிலா என்ற 16 வயது பள்ளி மாணவி, பேருந்து சக்கரத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். பள்ளி செல்வதற்காக மாணவி பேருந்தில் ஏறியுள்ளார். கூட்ட நெரிசல் இருந்ததால் படிகட்டு அருகில் நின்றுகொண்டு பயணம் செய்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக பேருந்தில் இருந்து தவறி விழுந்துள்ளார். பேருந்தின் சக்கரம் மாணவி மீது ஏறி இறங்கியுள்ளது. இதனால் மாணவி பலத்த காயமடைந்தார். மற்றொரு மாணவரும் காயமடைந்தார்.

தொடர்புடைய செய்தி