சீனாவில் வெளியான தமிழ் படங்கள் லிஸ்ட்

75பார்த்தது
சீனாவில் வெளியான தமிழ் படங்கள் லிஸ்ட்
விஜய் நடிப்பில் வெளியான 'மெர்சல்' திரைப்படம் 2018-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி சீனாவில் வெளியானது. ரஜினிகாந்த் நடிப்பில் உருவான '2.0.' படம் 2019-ம் ஆண்டு செப்டம்பர் 6-ம் தேதி சீனாவில் 48,000 திரைகளில் வெளியானது. அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவான 'கனா' திரைப்படம் 10,000 திரைகளில் சீனாவில் வெளியானது. விஜய் சேதுபதி நடிப்பில் உருவான "மகாராஜா" படம் கடந்த மாதம் 29-ம் தேதி சீனாவில் வெளியாகி ரூ.26 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி