பன்றியை கொன்று பச்சை இறைச்சியை சாப்பிட்ட நடிகர் (வீடியோ)

72பார்த்தது
ஒடிசா: கஞ்சம் மாவட்டத்தில் நடைபெற்ற ராமாயண நாடகத்தில் பேய் வேடத்தில் நடித்த 45 வயது நாடக நடிகர் மேடையில் உயிருடன் இருக்கும் பன்றியின் வயிற்றை கத்தியால் கிழித்து அதன் இறைச்சியை சாப்பிட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்நடிகர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது விலங்குகளை கொடுமைப்படுத்துதல் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தை மீறிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி