குமரியில் அகில இந்திய மகளிர் காங். தலைவி.

1042பார்த்தது
தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் சார்பாக மகளிர் மாநாடு குமரி மாவட்டத்தில் இன்று நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கு கொள்வதற்காக அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தலைவர் அல்கா லம்பா இன்று குமரிக்கு வருகை தந்தார். அவரை கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்பி பொன்னாடை போர்த்தி வரவேற்றார். தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவர் சுதா ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி