சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி

82பார்த்தது
சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக அரசு சார்பில் அமைச்சர் காந்தி, சென்னை மேயர் பிரியா ராஜன் உள்ளிட்டோர் வரவேற்றனர். கல்பாக்கத்துக்கு செல்லும் பிரதமர் மோடி அங்கு, 500 மெகாவாட் வேக ஈனுலை மின் உற்பத்தி திட்டத்தை தொடங்கி வைத்த பின்னர், இன்று மாலை சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

தொடர்புடைய செய்தி