கலைஞர் அருங்காட்சியகத்தை மக்கள் பார்வையிட அனுமதி

65பார்த்தது
கலைஞர் அருங்காட்சியகத்தை மக்கள் பார்வையிட அனுமதி
கலைஞர் உலகம் அருங்காட்சியகத்தை நாளை மறுநாள் (மார்ச் 6) முதல் பொதுமக்கள் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அருங்காட்சியகத்தை மக்கள் பார்வையிட www.kalaignarulagam.org என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணைய முகவரியில் பொதுமக்கள் பதிவு செய்து அனுமதி சீட்டினைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். ஒருவர் ஒரு செல்போன் எண் மூலம் அதிகபட்சமாக 5 அனுமதிச்சீட்டுகள் வரை பெற்றுக்கொள்ள முடியும். கலைஞர் நினைவிடத்திற்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி