காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, சமீபத்தில் கொல்லங்கோடு நகராட்சிக்குட்பட்ட நீரோடி துறை பகுதியை சார்ந்த இளைஞர்கள் பலர் சட்டமன்ற காங்கிரஸ் தலைவரும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான மாண்புமிகு Adv. திரு. ராஜேஷ் குமார் அவர்கள் முன்னிலையில், திரு. ஜோணி அவர்கள் தலைமையில் தங்களை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டனர். சட்டமன்ற உறுப்பினரின் விறுவிறுப்பான மக்கள் பணி கிராமங்கள் தோறும் பேசும் பொருளாக மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.