ரகசிய திருமணம்.. லீக்கான சித்தார்த் - அதிதி திருமண ஃபோட்டோஸ்

85பார்த்தது
ரகசிய திருமணம்.. லீக்கான சித்தார்த் - அதிதி திருமண ஃபோட்டோஸ்
இந்திய திரையுலகில் முக்கிய நடிகரான சித்தார்த், பிரபல நடிகை அதிதி ராவ் ஹைத்ரி ஆகிய இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த ஆண்டின் மார்ச் மாதம், இவர்கள் இரு வீட்டார் சம்மதத்துடன் ஒரு கோயிலில் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்டது. இது குறித்து அவர்கள் இருவரும் பெரிதாக எங்கும் பேசிக்கொள்ளவில்லை. இந்நிலையில், தற்போது திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அதிதி தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி