அதிரடி ஆஃபர்.. ஸ்மார்ட் வாட்ச் பிரியர்களுக்கு குட் நியூஸ்

62பார்த்தது
அதிரடி ஆஃபர்.. ஸ்மார்ட் வாட்ச் பிரியர்களுக்கு குட் நியூஸ்
அமேசான் தளத்தில் மிகப்பெரிய தள்ளுபடியில் ஸ்மார்ட் வாட்ச்கள் கிடைக்கின்றன. அதன்படி, ஃபயர் போல்ட் ஸ்மார்ட் வாட்ச் ரூ.1,599க்கும், க்ராஸ்பீட்ஸ் ஸ்மார்ட்வாட்ச் ரூ.3,999க்கும் கிடைக்கிறது. Fast Track Dzire FX One வாட்ச் ரூ.2,499க்கும், Boat Lunar Orb வாட்ச் ரூ.1,899க்கு வாங்கலாம். Noise Color Fit Pulse 3 வாட்ச் ரூ.1,499க்கு கிடைக்கிறது. எஸ்பிஐ மற்றும் ஐசிஐசிஐ வங்கி அட்டை வைத்திருப்பவர்களுக்கு கேஷ்பேக் மற்றும் நோ காஸ்ட் இஎம்ஐ ஆப்ஷன்களும் உள்ளன.

தொடர்புடைய செய்தி