முதலமைச்சரை 10 நிமிடங்கள் தனியாக சந்தித்து பேசிய திருமா.!

75பார்த்தது
முதலமைச்சரை 10 நிமிடங்கள் தனியாக சந்தித்து பேசிய திருமா.!
திமுக விசிக கூட்டணியில் விரிசல் என்று தகவல் வெளியான நிலையில், அக்டோபர் 2ம் தேதி நடக்கவுள்ள மது ஒழிப்பு மாநாட்டிற்கு அழைப்பு விடுப்பதற்காக இன்று (செப்.16) திருமாவளவன் முதலமைச்சரை நேரில் சந்தித்து பேசினார். 30 நிமிடங்கள் சந்திப்பு நடந்த நிலையில், 10 நிமிடங்கள் திருமாவளவனும், முதலமைச்சரும் தனியாக சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமா, “திமுக-விசிக கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை” என்றார்.

தொடர்புடைய செய்தி