வேட்டையன் ஆடியோ லான்ச் தேதியை வெளியிட்ட லைகா

83பார்த்தது
வேட்டையன் ஆடியோ லான்ச் தேதியை வெளியிட்ட லைகா
த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் ‘வேட்டையன்’. இதில், நடிகர்கள் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா டக்குபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில், திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா செப்.20 நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் என லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி