தள்ளிப்போகும் 'கங்குவா" ரிலீஸ்?

58பார்த்தது
தள்ளிப்போகும் 'கங்குவா" ரிலீஸ்?
அக்டோபர் 10-ம் தேதி நடிகர் சூர்யாவின் "கங்குவா" திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதே தேதியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் "வேட்டையன்" படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் கங்குவாவின் ரிலீஸ் தேதி தள்ளிப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை எதிர்ப்பார்க்காத சூர்யா ரசிகர்கள் ரிலீஸ் தேதியை மாற்றவேண்டாம் என்றும், தமிழ் திரையுலகில் ஒற்றுமை இல்லை என்றும் காட்டமாக கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி