தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மாநில செயற்குழு கூட்டம்

50பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே தனியார் ரிசார்ட்டில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் ஏ எம் விக்ரமராஜா தலைமையில் நடைபெற்றது மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜ் வரவேற்புரை வழங்கினார் மதுரையில் நடைபெற்ற 41 வது வணிகர் தின மாநில மாநாட்டின் வரவு செலவு கணக்குகளை மாநில பொருளாளர் ஹாஜி சதக்கதுல்லா கூட்டத்தில் சமர்ப்பித்தார் தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் பேரமைப்பு மண்டல மாநில மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது அவர் தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.