சித்தாமூரில் புதியநியர் குடை அமைக்க வேண்டுகோள்

80பார்த்தது
சித்தாமூரில் உள்ள பழைய நிழற் குடையை அகற்றிவிட்டு புதிய நியர் குடை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள்


செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பாக நாடாளுமன்ற உறுப்பினர் விஸ்வநாதன் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அப்பகுதியில் புதிய பேருந்து நிழற்குடை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டது.

ஆனால் தற்பொழுது அந்த பேருந்து நிழற்குடை சிதலமடைந்து பொதுமக்கள் பயன்பெற முடியாத நிலையில் உள்ளது.

அதனால் தற்பொழுது அந்த பேருந்து நிழற்குடையை அப்ப பகுதிகளை செய்த பொதுமக்கள் ஆக்கிரமிப்பு செய்து கடைகள் வைத்துள்ளனர்.


இதனால் வெயில் காலங்களில் பொதுமக்கள் நியர் குடையை பயன்படுத்த முடியாத சூழலானது ஏற்பட்டுள்ளது.

எனவே பொதுமக்களின் நலன் கருதி பழைய நியர் குடையை அகற்றிவிட்டு புதிய நியர் குடையை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி