கினார் ஊராட்சியில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம்

66பார்த்தது
கினார் ஊராட்சியில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் க. சுந்தர் எம்எல்ஏ பங்கேற்பு!


செங்கல்பட்டு மாவட்டம் கினார் ஊராட்சியில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் ஊராட்சி மன்ற தலைவர் தேவிஅரசு தலைமையில் நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக க. சுந்தர் எம்எல்ஏ, கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்து மருத்துவ முகாமை தொடங்கி வைத்தனர். இதனைத் தொடர்ந்து மக்களை தேடி மருத்துவம் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டது. இந்த மருத்துவ முகாமில் கண், காது, மூக்கு, தொண்டை, ரத்தப் பரிசோதனை, சிறுநீரக பரிசோதனை, சித்த மருத்துவம், பல் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.
இந்த மருத்துவ முகாமில் ஏராளமான பொதுமக்கள் மருத்துவர்கள், செவிலியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி