“இந்த நேரத்தில் வெயிலில் போகாதீங்க” - சுகாதாரத்துறை எச்சரிக்கை

51பார்த்தது
“இந்த நேரத்தில் வெயிலில் போகாதீங்க” - சுகாதாரத்துறை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இன்று (பிப்.,22) ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2-3° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதேபோல் நாளை (பிப்.,23) மற்றும் நாளை மறுநாள் (பி.,24) தமிழ்நாட்டின் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2-4° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியில் செல்வதை மக்கள் தவிர்க்குமாறு சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி