ஜார்ஜியாவை சேர்ந்த டெனிஸ் நிக்கோல் ஃப்ரேசியர் என்ற 21 வயது இளம் பெண்ணுக்கு நாயுடன் உடலுறவு கொண்ட குற்றத்திற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு இதுகுறித்த வீடியோக்கள் வெளியான நிலையில், அப்பெண்ணுக்கு $2,615.51 டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. பின்னர் இதுகுறித்து நடந்த விசாரணையில் இதே போன்று வேறு நாய்களுடனும் ஃப்ரேசியர் உடலுறவு கொண்டுள்ளார் என்ற குற்றம் நிருபிக்கப்பட்ட நிலையில் அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.