ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி.. இந்தியாவை விட பாகிஸ்தான் டாப்

50பார்த்தது
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி.. இந்தியாவை விட பாகிஸ்தான் டாப்
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை (பிப். 23) நடைபெறும் போட்டியில் இந்தியாவும், பாகிஸ்தான் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. சாம்பியன்ஸ் கோப்பை தொடரை எடுத்துக் கொண்டால் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கையே ஓங்கி இருக்கிறது. அதன்படி இரு அணிகளும் இதுவரை ஐந்து முறை மோதி இருக்கின்றன. இதில் பாகிஸ்தான் அணி மூன்று முறையும், இந்திய அணி இரண்டு முறையும் வெற்றியை சுவைத்துள்ளன.

தொடர்புடைய செய்தி